சரிகமப வில் முதல் முதலில் போட்டி சுற்று நடைபெற்றதில் புள்ளிகள் குறைவாக பெற்ற காரணத்தினால் 3 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
சரிகம போட்டி தற்போது முதற்கட்டத்தை முன்னேற்றமாக நடத்திக்கொண்டு வருகின்றது. முதல் வாரத்துடன் Introduction Round நடைபெற்று முடிந்தது.
இதனை தொடர்ந்து கடந்த வாரம் அதாவது நேற்று Duet Round போட்டியாளர்களுக்கு இடையிலான முதல் போட்டி சுற்று ஆரம்பமாகி முடிந்துள்ளது.
இதில் அதர்வா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் போட்டியாளர்கள் இதுவரை இந்த வாரம் பங்குபற்றிய போட்டியாளர்களில் இதுவரை வாக்கு புள்ளிகள் பெற்ற போட்டியாளர்கள் போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இதில் சிலம்பரசன், ராகவி, விஜயலட்சுமி என்ற 3 போட்டியாளர்களாவர். இது அடுத்த வாரம் தொடரும். மக்களின் எதிர்பார்ப்பின்படி மனம் கவரும் போட்டியாளர்களை விரைவில் பார்க்கலாம்.