வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விசேட நிகழ்வுகள் திங்கட்கிழமை (12) நடைபெற்றன.
விமான நிலைய பணியாளர்களின் ஏற்பாட்டில் வெளிச்சக் கூடுகளினால் விமான நிலையம் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், விமான பயணிகளுக்கு சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன.