லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மே மாதத்தில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாது என தெரிவிகபப்ட்டுள்ளது.

இதனை லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் அறிவித்துள்ளார்.