நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது இலங்கை அணி வெற்றி

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (12) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகிறது.

அதற்கமைய, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளது.