நடிகர் கருணாகரன் தமிழ் சினிமாவில் பாப்புலரான காமெடியன்களில் ஒருவர். காமெடியனாக தொடர்ந்து முன்னணி ஹீரோ படங்களிலும் சின்ன பட்ஜெட் படங்களிலும் நடித்து வருகிறார்.
கருணாகரனின் மனைவி தென்றல் ஒரு பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் பெரிய பதவியில் இருந்து வருகிறார்.
கருணாகரனின் மூத்த மகள் மேக்னா தற்போது அமெரிக்காவில் தனது மாஸ்டர்ஸ் படிப்பை முடித்து பட்டம் பெற்று இருக்கிறார்.
Master’s in Project Management படிப்பை அமெரிக்காவின் Arizona State Universityல் முடித்து இருக்கிறார். அவரது புகைப்படம் இதோ.









