சன்டீவியில் இந்த வாரத்தோடு முடிவுக்கு வரும் சீரியல்!

சன் டிவி தான் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. டாப் 5 சீரியல்கள் லிஸ்டில் நிச்சயம் சன் டிவி தொடர்கள் தான் நான்கு இடங்களை பிடித்து வருகின்றன.

அந்த அளவுக்கு சன் டிவி சீரியல்களுக்கு சின்னத்திரை ரசிகர்களிடம் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

இந்த வாரம் முடியும் சீரியல்
சன் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் அன்பே வா சீரியல் இந்த வாரத்தோடு நிறைவு பெறுகிறது.

இந்த தொடரின் கிளைமாக்ஸ் வரும் ஞாயிறு (ஏப்ரல் 28, 2024) அன்று ஒளிபரப்பாக இருக்கிறது.