வாக்களிக்க வந்த திரிஷா..

இன்று நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க பிரபலங்கள் பலரும் காலையில் இருந்தே வந்துகொண்டிருக்கின்றனர்.

அஜித், விஜய் தொடங்கி சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி வரை நடிகர்கள் அனைவரும் வாக்களித்த போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கின்றன.

திரிஷா
நடிகை திரிஷாவும் வாக்களித்துவிட்டு பத்திரிகையாளர்களுக்கு கையை காட்டி போஸ் கொடுத்தார். அவரது அம்மாவும் உடன் வந்து இருந்தார்.

மேலும் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்ற பெண் போலீஸ் தடுமாறி கீழே விழ திரிஷா ஷாக் ஆகி பதறி போனார்.

அப்போது எடுத்த போட்டோ தான் இது.