நடிகை காஜல் அகர்வால் திருமணம் ஆன பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையில் தற்போது படங்களில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார். பிரசவத்திற்கு பிறகு சினிமாவுக்காக அவர் உடல் எடையை மீண்டும் குறைத்து இருக்கிறார்.
தற்போது காஜல் கிளாமர் உடையில் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ










