அஜித்திடம் மன்னிப்பு கோரிய நடிகை!

விடாமுயற்சி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் நடிகை பாவனாவை சந்தித்துள்ளார் அஜித்.

மன்னிப்பு கேட்ட அஜித்
அப்போது தாமதமாக வந்ததற்காக நடிகை பாவனாவிடம் அஜித் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் அனைவரிடமும் எப்படி எளிமையாக பழகுகிறார் என கூறி ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..