அளவிற்கு மீறிய கிளாமரில் மிருணாள் தாகூர்!!

மிருணாள் தாகூர்
பாலிவுட் நடிகையான மிருணாள் தாகூர், கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான சீதாராமம் திரைப்படம் மூலமாக தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார்.

தெலுங்கில் உருவான இப்படம், தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியதால் ஒரே படத்தில் மிருணாள் தாகூர் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.

சமீபத்தில் இவர் நானி நடிப்பில் வெளியான ஹாய் நானா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

புகைப்படம்
இந்நிலையில் மிருணாள் தாகூர் கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள், மிருணாள் தாகூரா இது? என்று உறைந்து போய் உள்ளனர்.

இதோ புகைப்படம்.