சரிகமப Lil Champs
தமிழ் சின்னத்திரையில் நிறைய பிரபலமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
அதில் பாடல் நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக உள்ளது. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எந்த அளவிற்கு பிரபலம் என்பது நாம் அனைவருக்குமே தெரியும்.
சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என மாற்றி மாற்றி நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதேபோல் ஜீ தமிழில் சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சி நடக்கிறது, தற்போது சிறுவர்களுக்கான 3வது சீசன் நடக்கிறது.
பிரபலத்தின் பேச்சு
இந்த சரிகமப 3வது சீசனில் இலங்கையில் இருந்து சிலர் பாட வந்துள்ளனர்.
அதில் மிகவும் பிரபலமானவர் தான் ஆசானி, மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்துள்ள இவருக்கு மக்கள் பெரிய ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான வடிவேலு சுரேஷ் சரிகமப 3 நிகழ்ச்சிக்கு வந்து பேசியுள்ளார். பெரிய அளவில் இந்த நிகழ்ச்சி பிரபலம் அடைந்துள்ளதாக அவர் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
View this post on Instagram







