தனது 57வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை நதியா

நடிகை நதியா
தமிழ் சினிமாவில் இப்போதும் இளமையாக சுற்றி வரும் பிரபலம் நதியா.

1984ம் ஆண்டு மலையாள திரைப்படமான நோக்கேத தூரத்து கண்ணும் நாடு என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதையும் வென்றார்.

நடிகை நதியா பூவே பூச்சூடவா திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகி அதற்குப் பிறகு பல ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து விட்டார்.

80ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகியாக அறிமுகமாகி இப்போதும் நடித்து வருகிறார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
57 வயதாகும் நடிகை நதியா அக்டோபர் 24ம் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவர் தனக்கு நெருங்கியவர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாட அந்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nadiya Moidu (@simply.nadiya)