அவசர அவசரமாக முடிக்கப்பட்ட விஜய்டீவி சீரியல்

பாரதி கண்ணம்மா
ஒருகாலத்தில் விஜய் டிவியின் டாப் சீரியலாக இருந்தது பாரதி கண்ணம்மா. டிஆர்பி-யிலும் முதலிடத்தில் இருந்து வந்தது. ஆனால் பாரதி கண்ணம்மா முதல் சீசன் முடிந்து இரண்டாம் சீசன் தொடங்கப்பட்ட போது ஹீரோவாக ரோஜா சீரியல் புகழ் நடிகர் சிபு சூர்யன் ஒப்பந்தம் ஆனார்.

ஆனால் இரண்டாம் சீசனுக்கு எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் இல்லை. மேலும் ரேட்டிங் மோசமாகவே கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரத்தோடு பாரதி கண்ணம்மா 2 முடிவுக்கு வருகிறது.