ஒரு படத்திற்காக எஸ்.ஜே. சூர்யா வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

எஸ்.ஜே. சூர்யா
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது சிறந்த நடிகர் என பேரெடுத்திருப்பவர் எஸ்.ஜே. சூர்யா.

இவர் ஹீரோவாக நடித்த அன்பே ஆருயிரே, நியூ, இசை ஆகிய படங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், அதை விட வில்லனாக நடிக்குபொழுது தான் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துவிடுகிறார்.

ஸ்பைடர், மெர்சல், மாநாடு, நெஞ்சம் மறப்பதில்லை என பல படங்களை இதற்க்கு உதாரணமாக கூறலாம்.

மேலும் தற்போது இவர் கைவசம் மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், பொம்மை, கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் உள்ளன.

சம்பளம்
இந்நிலையில், நடிகர் எஸ்.ஜே. சூர்யா ஒரு படத்தில் நடிக்க ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.