குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரும் புதிய பிரபலம்

குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி சீச ன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடந்த நடந்த எலிமினேஷன் சுற்றில் இருந்து ஷெரின் வெளியேற்றப்பட்டார்.

ஷெரின் எலிமினேட் ஆனது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. கண்டிப்பாக வைல்ட் கார்டு மூலம் மீண்டும் கம் பேக் கொடுப்பேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்கள் மாபெரும் சர்ப்ரைஸ் காத்துள்ளது.

வைல்ட் கார்டு
ஆம், குக் வித் கோமாளி சீசன் 4ல் முதல் முறையாக வைல்ட் கார்டு எண்ட்ரியாக புதிய போட்டியாளர் ஒருவர் வரவிருக்கிறார். அவருடைய பெயர் கிரண் என தெரியவந்துள்ளது.