மீண்டும் வித்தியாசமான கதையில் நடிக்கும் கார்த்தி

இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2007 -ம் ஆண்டு வெளியான பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் கார்த்தி.

இதன் பின்னர் இவர் பல வித்தியாசமான கதையில் தேர்ந்தெடுத்து நடித்து மக்களை கவர்ந்து வருகிறார். இவரை வைத்து இயக்கி பின்பு தான் லோகேஷ் கனகராஜ், ஹெச் வினோத், பா. ரஞ்சித் என பல இயக்குனர்கள் பாப்புலர் ஆனார்கள்.

இப்படிப்பட்ட படமா!
இந்நிலையில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் படம் குறித்து புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது.

அதில் இப்படம் தங்கம் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜப்பான் படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்ப