100 கோடி பட்ஜெட்டில் தயராக இருக்கும் தனுஷ் படம்

தனுஷ்
தனுஷ் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துவிட்டார்.

அதிலும் சமீபத்தில் வந்த அவரிம் வாத்தி திரைப்படம் ரூ 120 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

அதிலும் தெலுங்கில் இப்படம் ரூ 45 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

தனுஷ் 50வது படம்
இந்நிலையில் தனுஷ் அடுத்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார், இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

இவர் அடுத்து தனது 50வது படத்தை தனுஷே எடுக்கவுள்ளார், இப்படம் ரூ 100 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.