சிக்ஸ் பேக்கில் மிரட்டும் நடிகை டாப்ஸி

டாப்ஸி
நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறார். அவர் ஹிந்தியில் தான் அதிக அளவு படங்கள் தற்போது நடித்து வருகிறார்.

தற்போது அவர் Woh Ladki Hai Kahaan மற்றும் Dunki போன்ற படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

சிக்ஸ் பேக்
தற்போது டாப்ஸி பல மாதங்களாக ஒர்க்கவுட் செய்து சிக்ஸ் பேக் கொண்டு வந்திருக்கிறார். அதன் போட்டோவை அவர் இன்ஸ்டாகிராமில் தற்போது பகிர்ந்து இருக்கிறார்.

ஹுமா குரேஷி உள்ளிட்ட மற்ற நடிகைகளே அதை பார்த்து ஆச்சர்யத்துடன் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.