மொடர்ன் உடையில் அசத்தும் வாத்தி பட நடிகை

சம்யுக்தா
தனுஷின் வாத்தி படத்தில் ஹீரோயினாக நடித்து இருப்பவர் சம்யுக்தா. அவர் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் மேனன் என்ற அடையாளத்தை நீக்கப்போவதாக அறிவித்து பலரது பாராட்டையும் பெற்றார்.

வாத்தி படத்தில் அவரது நடிப்புக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.

ஷார்ட் உடை போட்டோஸ்
சம்யுக்தா படங்களில் ஹோம்லியாக நடித்தாலும் நிஜத்தில் அவர் செம மாடர்ன் தான். அவர் ஷார்ட் ஆன உடையில் இருக்கும் புகைப்படங்களை நீங்களே பாருங்க.