கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் நடிகை தமன்னா

தமன்னா
நடிகை தமன்னா தற்போது ரஜினியின் ஜெயிலர் மற்றும் சுந்தர் சி இயக்கும் அரண்மனை 4 ஆகிய படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

மேலும் தமன்னா தற்போது ஹிந்தி படங்களிலும் கவனம் செலுத்திவருகிறார்.

மேக்கப் இல்லாத லுக்
தற்போது தமன்னா ஏர்போர்ட்டுக்கு துளி கூட மேக்கப் இல்லாமல் வந்து இருக்கும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.

இணையத்தில் வைரல் ஆகி இருக்கும் வீடியோ இதோ

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)