திடீரென ஒல்லியாக மாறிய ரோபோ சங்கர்

ரோபோ ஷங்கர்
நடிகர் ரோபோ ஷங்கர் அதிகம் பிஸியான நடிகர்களில் ஒருவர். அவர் பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது வீட்டில் வெளிநாட்டு கிளிகள் வளர்த்து வந்தது வனத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த செய்தி சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒல்லியான ரோபோ ஷங்கர்
ரோபோ ஷங்கர் இதற்கு முன்பு குண்டாக இருந்த நிலையில் தற்போது மிக மிக ஒல்லியாக மாறி இருக்கிறது. அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் பார்த்து ரசிகர்களே அதிர்ச்சி ஆகி இருக்கிறார்கள்.

ரோபோ ஷங்கருக்கு என்ன ஆனது? என ரசிகர்கள் அதிர்ச்சி உடன் கேட்டு வருகிறார்கள்.