சொந்தமாக வீடு கட்டி கிருகபிரவேசம் நடாத்திய விஜய்டீவி புகழ் தீனா

விஜய் டிவியில் காமெடியினாக அதிகம் பிரபலமான https://www.instagram.com/p/Cp1vIMOStQ4/ அதற்கு பிறகு சினிமாவில் நுழைந்து பல படங்களில் நடித்து வருகிறார். கைதி, மாஸ்டர் என பல படங்களில் அவர் முக்கிய ரோல்களில் நடித்து இருக்கிறார்.

மேலும் அவர் அவ்வப்போது விஜய் டிவி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.

புது வீடு
தற்போது தீனா அவரது சொந்த ஊரில் ஒரு பெரிய வீடு கட்டி இருக்கிறார். அதன் கிரஹபிரவேசம் இன்று நடைபெற்று இருக்கிறது.

தற்போது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தீனாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.