நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழில் பல முக்கிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். ஆனால் தற்போது தெலுங்கு படங்களில் தான் பிஸியாக நடித்து வருகிறார் அவர். கடந்த பொங்கலுக்கு அவர் நடிப்பில் வீரசிம்ஹா ரெட்டி மற்றும் வால்டர் வீரய்யா ஆகிய படங்கள் வெளியானது.
அடுத்து பிரபாஸ் ஜோடியாக சளார் படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார்.
காதலருக்கு முத்தம்
தற்போது ஸ்ருதி ஹாசன் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். அவர்கள் ஒன்றாக வசித்து வரும் நிலையில் அவ்வப்போது நெருக்கமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது சாந்தனு வீட்டுக்கு திரும்பிய நிலையில் இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்துக்கொள்ளும் வீடியோவை ஸ்ருதி ஹாசன் வெளியிட்டு இருக்கிறார்.
View this post on Instagram







