மகன்களின் பள்ளி விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இருவரும் பிரிந்துவிட்ட நிலையில் அவர்கள் மகன்கள் உடன் அவ்வப்போது நேரம் செலவிடும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் தனுஷ் 150 கோடியில் கட்டி இருக்கும் பெரிய வீட்டின் கிரஹபிரவேசத்தில் மகன்கள் கலந்துகொண்டனர், ஆனால் புகைப்படங்கள் எதுவும் வெளிவரவில்லை.

பள்ளியில் ஐஸ்வர்யா
இந்நிலையில் மகன்கள் படிக்கும் பள்ளியில் நடந்த ஸ்போர்ட்ஸ் டே-வில் ஐஸ்வர்யா கலந்துகொண்டு இருக்கிறார். அதன் புகைப்படங்களை அவரே வெளியிட்டு இருக்கிறார்.

வைரலாகும் போட்டோக்கள் இதோ..