ரஜினியின் தோல்வி படங்கள் மட்டுமே எத்தனை தெரியுமா?

ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் படம் உருவாகி வருகிறது.

நெல்சன் திலிப்குமார் இயக்கிவரும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷராஃப் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

ஜெயிலர் படத்திற்கு பின் தன்னுடைய மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.

இதன்பின் லைக்கா தயாரிக்கும் படத்தில் TJ ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.

தோல்வி எண்ணிக்கை
இந்நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திரைவாழ்க்கையில் இதுவரை 169 படங்கள் நடித்துள்ள நிலையில், இந்த 169 படங்களில் வெறும் 2 சதவீதம் மட்டுமே தோல்வி படங்களின் எண்ணிக்கை என்று பிரபல நடிகரும், இயக்குனருமான சித்ராலட்சுமம் கூறியுள்ளார்.