அரபு நாட்டில் வசூல் வேட்டை நடாத்தும் துணிவு!

துணிவு
அஜித் நடிப்பில் இந்த பொங்கல் விருந்தாக துணிவு படம் வந்தது. அதே போல் விஜய் நடிப்பில் வாரிசு படம் திரைக்கு வந்துள்ளது.

இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

வசூல் விவரம்
ஆனால், அரபு நாடுகளில் வாரிசை விட துணிவு படத்தின் வசூல் உச்சம் தொட்டுள்ளது.

அதோடு குவேத்தில் ஒரு பெரிய திரையரங்கில் இந்த வாரம் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்களில் துணிவு இடம்பெற்றுள்ளது, ஆனால், வாரிசு அந்த லிஸ்டில் இணையவில்லை.