மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகூறிய சாலினி

அஜித் – ஷாலினி
தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி அஜித் – ஷாலினி.

இவர்கள் இருவரும் இணைந்து படம் நடித்த சமயத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தால் கடந்த 2000ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளதை நாம் அறிவோம்.

அனோஷ்கா பிறந்தநாள்
இதில் மூத்த மகள் அனோஷ்காவிற்கு நேற்று பிறந்தநாள். இந்த பிறந்தநாளை மிகவும் விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.

இந்நிலையில், ஷாலினி தனது மகளின் பிறந்தநாளில் அவருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

மேலும் அதில் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் டார்லிங்’ என்று பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..