வடிவேலுவின் நாய்சேகர் திரைப்படத்தின் முதல்நாள் வசூல் நிலவரம்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து நேற்று வெளிவந்த திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.

பல ஆண்டுகளுக்கு பின் வடிவேலு ஹீரோவாக இப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து ஆனந்த் ராஜ், ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்
நேற்று வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் முதல் நாள் மட்டுமே ஏறக்குறைய ரூ. 1 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.