பிரபல காமடி நடிகர் மரணம்!

தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் உள்ளனர். இதில் மிக முக்கியமாக வடிவேலு, விவேக் போன்ற நடிகர்களுடன் நடித்து கலக்கியவர் சிவநாரயண மூர்த்தி.

67 வயது ஆகும் இவர் தற்போது உடல்நலம் முடியாமல் இறந்துள்ளார். இந்த செய்தி ஒட்டு மொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.