பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் நபர் யார் தெரியுமா?

பிக் பாஸ் எவிக்‌ஷன்
பிக் பாஸ் சீசன் 6 தற்போது சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதில் இந்த வாரம் விக்ரமன், அசீம், ஆயீஷா, மகேஸ்வரி, ராம், தனலட்சுமி, ADK உள்ளிட்டோர் நாமினேட் ஆனார்கள்.

இதிலிருந்து யார் அந்த ஒரு நபர் பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போகிறார் என்று தற்போது தெரியவந்துள்ளது.

வெளியேறியது இவரா
அதன்படி, பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் போட்டியாளர் ராம் தான் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறப்போகிறார்.

ஷாந்தி, அசல், ஷெரினாவை தொடர்ந்து மக்களிடம் குறைந்து வாக்குகளை பெற்று வீட்டில் இருந்து வெளியேறுகிறார் ராம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நூலிழை வித்தியாசத்தில் இருக்கும் மஹேஸ்வரியும் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கின்றனர்.