கனடாவில் அறிமுகமாகும் இலவச தடுப்பூசி

கனடாவின் டொரன்டோ நகர பிரஜைகளுக்காக இலவச தடுப்பூசி வழங்கும் திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பருவ காலத்தில் கனடாவில் பரவலாக காணப்படக்கூடிய சளி காய்ச்சல் நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.