இந்தவாரம் பிக்பாஸ் வீட்டில் நாமினேட் ஆன போட்டியாளர்கள் யார் தெரியுமா?

பிக்பாஸ் 6வது சீசன்
விஜய்யின் பிக்பாஸ் 6வது சீசன் படு மாஸாக ஓடிக் கொண்டிருக்கிறது. 20 போட்டியாளர்கள் இதில் யார் ஜெயிக்கப்போவது யார் என்பது தெரியவில்லை. இப்போது புதிய போட்டியாளராக மைனா நந்தினி வீட்டிக்குள் நுழைந்துள்ளார்.

அடுத்தடுத்தும் சில பிரபலங்கள் வீட்டிற்குள் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது.

முதல் புரொமோ
தற்போது இன்றைய தினத்திற்கான முதல் புரொமோ வந்துள்ளது. அதில் இந்த வாரம் எலிமினேஷ்னுக்கான நாமினேஷன் நடந்துள்ளது. அதில் ஆயிஷா, சாந்தி, ரச்சிதா போன்றோர் நாமினேட் ஆகிறார்கள்.