மாலைதீவில் நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் ராஷ்மிகா

ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் மாலத்தீவிற்கு ஜோடியாக டேட்டிங் சென்று இருக்கின்றனர். அவர்கள் விமான நிலையம் வந்த போட்டோ மற்றும் ஒரே கூலிங் கிளாஸை இருவரும் போட்டிருந்த போட்டோ அந்த விஷயத்தை காட்டிக்கொடுத்துவிட்டது.

இருந்தாலும் தற்போது வரை அவர்கள் தங்கள் காதலை வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை.

நீச்சல் உடையில் கிளாமர்
இந்நிலையில் தற்போது ராஷ்மிகா மாலத்தீவில் கிளாமராக நீச்சல் உடையில் எடுத்த போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

வைரலாகும் இந்த போட்டோக்களை பார்த்து இதையும் விஜய் தேவரகொண்டா தான் எடுத்தாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.