பிக்பாஸ் வீடிற்குள் நுழையும் முதல் போட்டியாளர்களின் விபரம்

தொடக்க விழா
பிக் பாஸ் 6ம் சீசன் நாளை மாலை விஜய் டிவியில் ஒளிபரப்பை தொடங்குகிறது. பிரம்மாண்டமாக தொடக்க விழாவுடன் போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்பட இருக்கிறார்கள். தற்போது அதன் ஷூட்டிங் நடந்து வருகிறது.

முதல் போட்டியாளராக ஜிபி முத்து வீட்டுக்குள் நுழைந்து இருக்கிறார். அடுத்தடுத்து யார் போட்டியாளராக நுழைகிறார்கள் என பாருங்க.

போட்டியாளர்கள் என்ட்ரி – லைவ் அப்டேட்
ஜிபி முத்து
அஸீம் (சீரியல் நடிகர்)
அசல் கோலார்
ஷிவின் கணேசன்.
ராபர்ட் மாஸ்டர்.
ஷெரின் (மாடல்)
ராம் ராமசாமி
ஏடிகே (பாடகர் – இலங்கை)