பிரதமரிடம் சஜித் தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை!

நாடாளுமன்றை கூட்டுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை முன்வைத்துள்ளது.

சஜித் தரப்பின் கோரிக்கை

இதற்கமைய, எதிர்வரும் 25ம் திகதி நாடாளுமன்றை கூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கடந்த 22ம் திகதி அமைதியான போராட்டக்கார்ர்கள் மீது நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பில் விவாதம் நடாத்தப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.