ஐனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வெளியிடப்படும் செய்திகள், சபாநாயகரால் மட்டுமே வெளியிடப்படுகின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் சபாநாயகருக்கு அறிவித்த பின்னரே அவரால் வெளியிடப்படுகின்றன.

எனவே, சபாநாயகர் வெளியிடும் அறிவிப்புகளை மட்டுமே ஜனாதிபதியால் வெளியிடும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளாகக் கருத வேண்டும் என ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது