பிரபல தொகுப்பாளினி பிரியங்கா வீட்டில் நிகழ்ந்த மகிழ்வான சம்பவம்

தொகுப்பாளினி பிரியங்கா
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா.

பிரியங்காவிற்கு ரோஹித் என ஒரு தம்பி இருக்கிறார். ரோஹித்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

மகிழ்ச்சியில் குடும்பம்
இந்நிலையில், தற்போது பிரியங்கா தம்பியின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். அந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ரசிகர்களுக்கு அவர் கூறியுள்ளார்.

இந்த பதிவில் தனது தம்பி மற்றும் தம்பி மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து ‘ ஆண்டி கிட்ட வா மா ‘ என்று குழந்தை குறித்து அழகாக கூறியுள்ளார்.

விரைவில் அத்தையாகப்போகும் பிரியங்காவிற்கு ரசிகர்கள் பலரும், சமூக வலைதளத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..