தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான The Grayman ட்ரைலர் இதோ..

அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய Russo Brothers இயக்கத்தில் ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் தனுஷ் நடித்துள்ள The Gray Man.