தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சமந்தா. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் விவாகரத்து ஆனது.
சமந்தா கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யேசோதா ஆகிய படங்கள் உள்ளன.
இதில், காத்துவாக்குல ரெண்டு காதல் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களும் வெளியாகவுள்ளது.
எல்லைமீறிய சமந்தா
சமீபத்தில் நடிகை சமந்தா பிரபல விளம்பர அட்டைப்படத்திற்கு போட்டோஷூட் நடத்தியிருந்தார்.
அந்த புகைப்படங்கள் கூட வைரல் ஆனது. இந்நிலையில், அந்த போட்டோஷூட்டில் சமந்தா எல்லைமீறி கொடுத்த போஸின் புகைப்படம், தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..\








