அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்தவர் வருகிறார் இந்த வாரம் குக் வித் கோமாளியில்

குக் வித் கோமாளி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சி பார்த்தால் தங்கள் கவலைகளே மறந்து போனதாக பல கூறி பார்த்து இருக்கிறோம்.

இந்நிலையில் குக் வித் கோமாளி 3வது சீசன் வெற்றிகரமாக தற்போது ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த வாரம் ஏப்ரல் 14 முன்னிட்டு கொண்டாட்ட வாரமாக அறிவித்துள்ளனர்.

இதனால் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருக்க, கூடுதல் சந்தோஷமாக மதுரை முத்துவும் இந்த வாரம் குக் வித் கோமாளிக்கு வருகிறார் என்பது கூடுதல் போனஸ்.