கவர்ச்சி உடையில் உஷ்ணத்தை கூட்டிய மீரா ஜாஸ்மின்..

தமிழ் பட திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். இவருக்கு தற்போது 40 வயதை கடந்துவிட்டது, இருந்தாலும் சிக்கென்று இருக்கிறார். இவருடைய Latest புகைப்படங்கள் எல்லாம் செம்ம வைரல் ஆகி வருகின்றது. இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு என ஒரு ரவுண்டு வந்தார். ரிசன்ட் ஆக இவரின் சிக்குனு ஒல்லியான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

இவர், விஜயுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா, ரன், சண்டகோழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கணவருடன் துபாயில் Settle ஆகிவிட்டார். அதன் பிறகு விவாகரத்து பெற்ற அவர் 3 வருடங்களுக்கு முன் நகைக்கடை ஒன்றுக்கு சென்றபோது எடுத்த புகைப்படம் வெளியாகி பயங்கர வைரல் ஆனது. அதில் அவ்வளவு குண்டாக இருந்தார்.

இந்தநிலையில் விவாகரத்தால் மாறிப்போன மீராஜாஸ்மின் அவர்களின் சினிமா வாழ்க்கையை மீண்டும் உயிர்ப்பிக்க, மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் மீரா ஜாஸ்மின்.

 

View this post on Instagram

 

A post shared by Meera Jasmine (@meera_jasminn)

இந்த நிலையில் சமீபத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்பட சூட் இணையத்தையே வைரலாக்கியது . அந்த வகையில் தற்போது அடுத்த போட்டோ சூட் வீடியோ ஒன்று வெளியாகி இளசுகளின் உஷ்ணத்தை கூட்டியுள்ளது.