இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவரை சந்தித்த நிதி அமைச்சர் பசில்!

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் Julie J. Chungஐ சந்தித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, நெருக்கடியை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக சந்திப்பின் பின்னர் அமெரிக்க தூதுவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.