டூ பிஸ் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்த வேதிகா..

தமிழைல் காளை, முனி , பரதேசி காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வேதிகா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வந்தார்.

தற்போது 32 வயதாகும் இவர் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். நீச்சல் உடையில் அவர் வெளியிடுள்ள புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை அந்த புகைப்படத்தை 28 ஆயிரம் லைக் செய்துள்ளனர்.