பிக்பாஸ் கொடுத்த அதிரடி! கண்கலங்கியபடி அமர்ந்திருந்த போட்டியாளர்கள்… வெளியான தகவல்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்பட்டனர். இதில் ஷாரிக் மற்றும் அபினய் இருவரும் வெளியேற்றப்பட்டனர்.

தற்போது 10 பேர் விளையாடிக்கொண்டிருக்கும் நிலையில், தாமரை மற்றும் பாலாஜி இருவரைத் தவிர மற்ற எட்டு போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேஷனிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் புதிய டாஸ்க் கொடுத்துள்ளார். சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற டாஸ்க்… இதில் தங்களது வாழ்க்கையில் தேவதையாக வந்தவர்கள் குறித்தும் அரக்கர்களாக வந்தவர்களைக் குறித்து போட்டியாளர்கள் கண்ணீர் சிந்தி சில சம்பவங்களைக் கூறியுள்ளனர்.