விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் வெளியான “கொலை காரன்” படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் ஆஷிமா நர்வால். இவர் ஒரு மாடல் அழகியாவார்.
இவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். மூன்று அழகி பட்டத்தை பெற்ற இவர் ஆஸ்திரேலியா குடியுரிமையை பெற்றுள்ளார்.
கொ லைகாரன் படத்துக்கு பின் “ராஜா பீமா” எனும் படத்தில் நடித்து வருகிறார். மாடல் அழிகியாக இருப்பதால் கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லாமல் அள்ளி வழங்குகிறார்.
அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் உ ள்ளா டை அணியாமல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை இளசுகளை வச்ச கண்ண எடுக்க விடாமல் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார்.







