தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சமந்தா. தற்போது நடிகை சமந்தா, நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
சமீபத்தில் தன்னுடைய விவாகரத்து குறித்து அறிவித்தவுடன் நடிகை சமந்தா மிக வேகமாக சினிமாவில் படங்களில் கமிட்டாகி வருகிறார். தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களை தாண்டி தற்போது பாலிவுட் திரையிலும் கால் பதிக்க ஆரம்பித்துள்ளார்.
விவாகரத்துக்கு பின்னர், அவர் தனது நட்பு வட்டாரத்தை விரிவுபடுத்த துவங்கிவிட்டார். மேலும், முன்னணி நடிகைகளுடன் அவர் அவ்வப்போது அரட்டை அடிப்பது ஊர் சுற்றுவது என்று தனது பொழுதை கழித்து வருகிறார்.
தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்னழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அரை மணி நேரத்தில் 6 லட்சம் லைக்குகளை குறித்து இருக்கிறது.
View this post on Instagram







