மஞ்சு வாரியர்.. லட்டு போன்ற புகைப்படத்தை கண்டு லயித்துபோகும் ரசிகர்கள்.!

மலையாள நடிகையான மஞ்சுவாரியர் தமிழில் நடிகர் தனுஷின் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்தினார். அசுரன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் நடிகை மஞ்சுவாரியருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகமாகினர்.

மலையாள திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் ஆன மஞ்சு வாரியர் திலீப் என்ற மலையாள நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மீனாட்சி என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Manju Warrier (@manju.warrier)

மீனாட்சி என்ற மகள் நடிகர் திலிப்புடன் தான் இருந்து வருகிறார். சமீபத்தில் அவருடைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இத்தகைய நிலையில், இணையத்தில் மஞ்சு வாரியரின் அழகான புகைப்படம் ஒன்று வைரலாகி பட்டையை கிளப்பி வருகின்றது.