இலங்கையில் இருந்து பாகிஸ்தானுக்கு தானம் வழங்கப்பட்ட கண்கள்

இலங்கை அரசாங்கத்தினால் பாகிஸ்தான் வைத்தியசாலைகளுக்க 35 ஆயிரம் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வைத்தியர் ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவ்வாறு கண்கள் தானம் செய்யப்பட்டிருந்தால் அவைகள் யாருடயவை என்ற தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.