கண்ணம்மா ரோஷினியின் கடைசி நாள் ஷூட்டிங்…. வெளியான வீடியோ..!!

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி ஹரிப்ரியன் வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் ரோஷ்னி பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் கடைசி நாள் கேக் வெட்டி விடைபெற்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதை பார்த்து ரசிகர்கள் கடும் சோகத்தில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

குறித்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil TV News (@tamiltvnews)