சின்னத்திரை ரசிகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். அதிலும் விஜய் டிவி சீரியல்களுக்கு என்று பிரத்தியேக ரசிகர்கள் இருக்கின்றனர்.
அந்த வகையில், என் கணவன் என் தோழன் தொடரின் அதிகாரப்பூர்வ ரீமேக் ராஜா ராணி இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இந்த தொடரில் அர்ச்சனா வில்லியாக நடித்து வருகிறார்.
View this post on Instagram
இவர் நடிகை மட்டுமல்லாமல் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகின்றார். இவரது கொழுக், மொழுக் கண்ணமும் முட்டைக் கண்களும் பார்ப்பதற்கே கொள்ளை அழகாக இருக்கும். இதனால் ரசிகர்கள் மத்தியில் அர்ச்சனாவிற்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும்.
அர்ச்சனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக வீடியோக்கள், போட்டோஷூட்டுகள், டப்மாஸ் வீடியோக்கள் வெளியிட்டு வருவது வழக்கம். இந்த நிலையில், தற்போது அர்ச்சனா வெளியிட்ட வீடியோ மிகுந்த வைரலாகி வருகின்றது.







